பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து!
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.